English

Tamil Puthandu Vazthukal Images Free Download

Tamil New year is usually referred as "Varusha pirappu" by Tamils. It is observed on the first day of Tamil month Chithirai. Shar your among all your besties, family members, friends and lovable souls. The section covers the special "Puthandu Vazthukkal" wishes images for free download and share.

Tamil New Year  Vazhthukkal
Tamil Puthandu Vazhthu Images
Rating: rate now..
மகிழ்ச்சி பொங்க செல்வம் செழிக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
"

வாசகர்கள் அனைவருக்கும், உங்கள் உறவுகளுக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக!
"

Tamil New Year  Vazhthukkal
Tamil Chithirai Puthandu Wishes
Rating: rate now..
Iniya Chiththirai thirunaal nalvaazhthugal...
"

வாழ்கையை கொண்டாடுங்கள்…புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
"

இந்த தமிழ் புத்தாண்டில் நம் கனவுகளை மெய்யாக்க முயற்சிப்போம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

Share your tamil puthaandu vazhuthukkal for free using our adorable and most colorful collections of tamil new year egreetings. The tag page exclusively presents tamil new year wishes image in the Tamil Language. You can share for free via any social media page of your interest.

வருகின்ற தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் அமைதியையும், வல்லமையையும், வளமையையும், வெற்றிகளையும் தருகின்ற ஆண்டாக இருக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
"

இந்த தமிழ் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும். அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..
"

Chittirai thirunaalai vimarsaiyaga kondadum tamil makkal annaivarukkum enn idhyam kanida tamil pudthandu valthukal..
"

இலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த அழகிய நன்னாளில் அன்பும், மகிழ்ச்சியும் பன்மடங்கு பெருகட்டும். உங்கள் மனுமுவந்த புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவர்க்கும் இந்த வண்ண வாழ்த்து அட்டைகளை கொண்டு பகிரவும். நீங்கள் இங்குள்ள வாழ்த்து மடல்களை எந்த வலை தலங்களின் மூலமாகவும் பகிர்த்து கொள்ளலாம்.

உலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Iniya Thamizh Puthaandu nalvaazhthukkal!!

Send Quote To Your Friend