English

Tamil New Year Wishes In Tamil Font

Tamil new year is the start of the new year for Tamil people. It is one of the biggest festival celebrated across Tamil Nadu. Tamil people call it as "Puthandu" which means new year. On this auspicious day, people worship god for the health and well being of their family and friends. Wear new clothes, have flavored dishes, have a family get together and much more. Explore our gallery for Tamil New year wishes in Tamil Language one of the most beautiful and oldest language.

    Wish all your beloved ones, family and friends this new year with our wonderful collection of happy tamil new year wishes in the most beautiful language Tamil.

    நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    "

    வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
    "

    உனது அழகை மட்டும் நான் ரசிக்கவில்லை. உன்னுள் இருக்கும் அழகையும் ரசித்து வந்தேன். இது வரும் 2018 புத்தாண்டிலும் தொடரும்.
    "

    புத்தாண்டு அனைத்து வளங்களையும் உங்களுக்கு கொண்டு வரட்டும்... வாழ்த்துக்கள்!!
    "

    என் அன்பு உள்ளங்களுக்கு. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
    "

    உறவுகள் அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும். புது வருட வாழ்த்துக்கள்.

    உறவுகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் சித்திரைப் பெண்ணின் இளவேனில் கால வருகையுடனான தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    தமிழர் வாழ்வில் சுகமும் நல்வாழ்வும் சுபீட்சமும் நல்வரவாகுக.

    Tamil New Year Wishes In Tamil Font

    Send Quote To Your Friend