English

Puthandu Vazthukal Images Wishes

Tamil New Year, called as "Thamizh Puthaandu Varuda Pirappu" in Thamizh language, is an important festival in Tamil Nadu. Greet your Tamil friends and dear ones with our beautiful Thamizh Puthaandu Vazhthukal Images, Wishes, ecards. Make this day more special for them. You could find here a great collection of Tamil Puthandu vazhthukal pictures, Tamil New Year Messages, SMS texts, quotes, sayings, Thamizh Puthaandu Kavithaigal, Tamil New Year greetings, for you to choose the best one. Greet your dear ones with these lovely Tamil Puthandu Wishes Images.

Puthandu Nalvazthukal! I am eagerly waiting for the Sun to shine over us ;-)
"

Tamil New Year  Puthandu Vazthukal
Puthandu Vazthukal
Rating: rate now..
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது, மீண்டும் சோலை கொழுந்து விட்டது, இதயம் இதயம் மலர்ந்து விட்டது, இசையின் கதவு திறந்து விட்டது! வருக புத்தாண்டே! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
"

Tamil New Year  Puthandu Vazthukal
Tamil Puthandu Vazhthu Images
Rating: rate now..
விடியல் காண போகும் தமிழ் விழிகளுக்கு தமிழ் தோழமைகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"

புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

நம்பிக்கை வைக்கும் நண்பர்களுக்கு நட்பே துணை ! அன்பே கடவுள் ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

முயற்சி விதைகளை தூவி நம்பிக்கை பயிர்களை முளைக்க செய்வோம் ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

பொல்லா காலம் போனதென்றே நினைத்து நல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

Puthandu is celebrated as an important festival in Tamil Nadu. If you away from your friends and family and if you wish to celebrate the day with your family and greet them with your Happy Puthandu Wishes or Tamil New Year Wishes in Tamil and English fonts, this page helps you do it with ease. Browse through this page to find some colourful and eye-catchy pictures, greetings, grouped under the category "Puthandu Vazthukal Images Wishes". Select and send your favorite ones to your dear ones to make this Tamil New Year a more happy one.

நல்லதை நினைப்போம், உதவிகள் செய்வோம் ! மானுடம் வாழ மனித நேயம் காப்போம் ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

உழைத்தவன் அறிவான் உழைப்பின் அருமை அது தான் அவன் உயர்வுக்குபெருமை ! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"

Before any one wishes you, my new year wishes come to you to wish you all the happiness of the world! New Year Greetings with tons of love and care! Happy Tamil New year.
"

Wishing you all good things on this New Year! Have fun, joy, peace, love, care, luck and success ahead! Puthaandu Vazhthukkal to All my Friends!
"

New Year is the best time to make fresh beginnings and give a new start to unfilled dreams and promises! Wishing you and your dear ones a Great Tamil New Year!
"

Lets all pray for the coming New Year to be the one with less disasters, more laughter, less sorrows and more kindness towards humanity! Wishing everyone a Rocking Tamil New Year!
"

 Load More....

Send Quote To Your Friend