English

Tamil Puthandu Nalvazhthukkal Images

Make this tamil new year a happy one and more interesting sharing these joyful Tamil Puthandu Nalvazhthukkal images, pictures with your family, friends and dear ones. Let this auspicious festival bring cheers to you and your family. Have fun and live life to the fullest.

    வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    "

    இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன், ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    "

    நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    "

    May you and all of your family members be blessed with good health and good fortune this Puthandu.

    Happiness may be yours, Prosperity may Hug you, Peace my fall upon you

    Love may smile at you, Happy New year!

    Send Quote To Your Friend