Tamil

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவும்.

    பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்.

    புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இனிய தமிழ் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வழமும், செல்வமும் பெற்று வாழ்க வளமுடன்.

    தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    செல்வம் பெருகி வருமை தீர, இல்லாமை என்ற நிலையும் மறைய, நல்வினை புரிந்து நன்மை பெற்றிட, வல்லமை தந்திட வருவாய் புத்தாண்டே.

    நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு