Tamil

தமிழ் புத்தாண்டு கவிதைகள்

நீங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர வாழ்த்து வாக்கியங்களை தேடிக்கொண்டிருக்கீறீர்கள் என்றால் களை இனி உங்களின் தேடலை நிறுத்திக்கொள்ளலாம். ஏனென்றால், நீங்கள் சரியான இடத்தை வந்தடைந்துள்ளீர்ர்கள். இந்த தலத்திலுள்ள தமிழ் புத்தாண்டு கவிதைகளை பதிவிறக்கம் செய்து பகிர்ந்து மகிழுங்கள்.

    ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    "

    இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
    "

    வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    "

    எனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்.
    "

    அடுத்த புத்தாண்டிலாவது தமிழ் மக்கள் எல்லோரும் தமிழீழத்தில் நிம்மதியான சந்தோசமான புத்தாண்டு கொண்டாட இறைவனை வேண்டுகின்றேன். யாழ் கள உறவுகளிற்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    "

    This gallery is full of images, pictures and greetings with 'தமிழ் புத்தாண்டு கவிதைகள்'. All the beautifully designed wallpapers and e-cards in this category are designed considering the tradition of Tamil New Year. Just download and post these messages and quotes in the timeline of your loved ones to wish them in a memorable way.

    தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
    "

    தமிழனின் புத்தாண்டு தை மாதம் முதலாம் திகதி. ஆரியர்களின் சூழ்ச்சிகளினால் சித்திரை மாதம் முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.

    தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன். மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழ் புத்தாண்டு கவிதைகள்

    நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு