Tamil

சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை மாதத்தின் முதல் நாளையே தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். புத்தாண்டு முன் இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பளத்தில் வைத்து, பூஜையறையில் வைத்து மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு வீட்டில் உள்ள அனைவரும் அதைப்பார்த்து விட்டு நீராடி, புத்தாடை அணிந்து, பூஜை செய்து, உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவர். இந்த நல்ல நாளில் உங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் எங்கள் சிறந்த வண்ணமயமான சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் படங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளவும்.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Chiththirai Thirunaal Tamil Puthandu Vazhthukal

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு