Tamil

புதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்

தமிழ் புத்தாண்டு (Tamil Puthandu) என்பது தமிழர்களின் குடும்பத் திருவிழாவாகும். இத்திருநாளில் மக்கள் புத்தாடை அணிந்து, வீட்டில் பூஜை செய்து, இனிப்பு பலகாரங்கள் செய்து, அனைவரும் பகிர்ந்து, கோவில்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வர். இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சி அடைவர். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Tamil Puthandu Vazthukal) பகிர இங்கு எண்ணற்ற வாழ்த்து அட்டைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து நீங்கள் உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும்
மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செலவங்கள் வளரட்டும் தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் இந்த இனிய தமிழ் புத்தாண்டில்
( Vote(s))

புதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் | Tamil Puthandu Vazthukal

கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Tamil Puthandu Vazthukal) படங்களில் உங்களுக்கு பொருத்தமான ஒன்றைத் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் பகிர்ந்து உங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும். உங்கள் அணைத்து ஆசைகளும் புதிதாகப் பிறந்து ஆண்டில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு