Tamil

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள்

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாத முதல் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி இந்த புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடுவர். இத்திருநாள் சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படும். வரும் இந்த புத்தாண்டில் அனைவரது வீட்டிலும் மகிழ்ச்சி போங்க செல்வம் செழிக்க உங்கள் வாழ்த்துக்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவும். இந்த சித்திரை திருநாள் உங்களுக்கும், உங்களை சார்ந்தோர் அனைவர்க்கும் நலமாய் அமைய எங்களது வாழ்த்துக்கள்.

தமிழ் வருட பிறப்பு வாழ்த்து படங்கள்

இந்த தமிழ் புத்தாண்டு நன்னாளில் உங்கள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எங்களது இலவச வாழ்த்து அட்டைகள் மூலம் பகிர்ந்ததுகொள்ளவும். உங்கள் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைப்பின்னல் தளங்களில் எங்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட, வண்ணமயமான மற்றும் கண் கவர்ச்சியுள்ள படங்கள் மூலம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு